ஜூன் 6, ஹைதராபாத் (Telangana News): சாலை பாதுகாப்பு விதிகளின் முக்கிய நோக்கமே பாதையில் நடந்துசெல்பவர்களுக்கு ஏற்படும் காயங்கள் மற்றும் உயிரிழப்புகளை தடுப்பதாகும். வாகனங்களால் ஏற்படும் விபத்துகளை சாலைவிதிகளை சரியாக கடைப்பிடிப்பதன் மூலம் தவிர்க்க இயலும். பாதுகாப்பாக சாலையில் சென்று திரும்பவே ஓட்டுநர் மற்றும் பாதசாரிகளுக்காக சமிக்ஞை விளக்குகள் பயன்படுத்தப்படுகிறது. சிவப்பு விளக்கு எரியும் போது வாகனத்தை நிறுத்த வேண்டும். ஆனால் ஹைதராபாத்தில் உள்ள செகந்திராபாத் கண்டோன்மென்ட் கிளப் அருகே சிக்னல் விதியை மீறி வேகமாக போன கார் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. Kalki 2898 AD Trailer: பாகுபலி பிரபாஸுடன் இணைந்த ஆண்டவரின் கல்கி.. ட்ரைலர் வெளியீடு எப்போது? விபரம் உள்ளே..!
సిగ్నల్ జంప్ చేస్తూ ప్రమాదం
సికింద్రాబాద్ జూబ్లీ బస్ స్టేషన్ దగ్గర అతివేగంతో సిగ్నల్ జంప్ చేస్తుండగా ప్రమాదం.. మూడు పల్టీలు కొట్టిన కారు. కారులోని వారు సురక్షితం. pic.twitter.com/naTWBXPp4p
— Telugu Scribe (@TeluguScribe) June 6, 2024
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)