Hyderabad Car Accident Video: சாலைவிதியை மீறி வேகமாக போய் - தடம் புரண்டு அசிங்கப்பட்ட கார்.. வைரலாகும் வீடியோ..!

சாலைவிதியை மீறி வேகமாக போன கார் விபத்துக்குள்ளானது.

Hyderabad Car Accident (Photo Credit: @TeluguScrbe X)

ஜூன் 6, ஹைதராபாத் (Telangana News): சாலை பாதுகாப்பு விதிகளின் முக்கிய நோக்கமே பாதையில் நடந்துசெல்பவர்களுக்கு ஏற்படும் காயங்கள் மற்றும் உயிரிழப்புகளை தடுப்பதாகும். வாகனங்களால் ஏற்படும் விபத்துகளை சாலைவிதிகளை சரியாக கடைப்பிடிப்பதன் மூலம் தவிர்க்க இயலும். பாதுகாப்பாக சாலையில் சென்று திரும்பவே ஓட்டுநர் மற்றும் பாதசாரிகளுக்காக சமிக்ஞை விளக்குகள் பயன்படுத்தப்படுகிறது. சிவப்பு விளக்கு எரியும் போது வாகனத்தை நிறுத்த வேண்டும். ஆனால் ஹைதராபாத்தில் உள்ள செகந்திராபாத் கண்டோன்மென்ட் கிளப் அருகே சிக்னல் விதியை மீறி வேகமாக போன கார் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. Kalki 2898 AD Trailer: பாகுபலி பிரபாஸுடன் இணைந்த ஆண்டவரின் கல்கி.. ட்ரைலர் வெளியீடு எப்போது? விபரம் உள்ளே..! 

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)