ஜூன் 19, டெல்லி (Delhi News): டெல்லி ரஜோரி கார்டனில் உள்ள உணவு விற்பனை நிலையமான பர்கர் கிங்கில் நேற்று இரவு துப்பாக்கி சூடு நடந்துள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இத்தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. அந்த காட்சிகளை கொண்டு  துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை அடையாளம் காணும் முயற்சியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடந்து வருவதாக டெல்லி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். PM Modi Inaugurates Nalanda University: உலகின் பழமையான நாளந்தா பல்கலைக்கழகம்.. புதிய வளாகத்தை திறந்து வைத்த மோடி..!

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)