Brave Safakadal Duo Saves Minor In Daring River: ஓடும் நதியில் அடித்து செல்லப்பட்ட சிறுவன்.. கடவுள் போல் வந்து காப்பாற்றிய இரண்டு இளைஞர்கள்..!
ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரில் ஜீலம் நதியில் 7 வயது சிறுவன் மூழ்கிக் கொண்டிருந்தபோது ஜகூர் அஹமத் மற்றும் சகாத் அஹமத் என்ற நபர்கள் சிறுவனை ஆற்றில் இருந்து காப்பாற்றினர்.
மே 27, ஜம்மு காஷ்மீர் (Jammu and Kashmir News): ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரில் ஜீலம் நதியில் (Jhelum river in Srinagar) ஏழு வயது சிறுவன் அடுத்த செல்லப்பட்டு கொண்டிருந்தான். அதனைப் பார்த்த அங்கிருந்த ஜகூர் அகமது மற்றும் சஹத் அகமத் என்ற இரண்டு இளைஞர்கள் ஆற்றில் குதித்தனர். அந்த சிறுவனை உடனடியாக காப்பாற்றி நதியிலிருந்து கரைக்கு தூக்கிட்டு வந்தனர். பின் சிறுவனுக்கு சிபிஆர் (CPR) செய்து உடனடியாக காப்பாற்றினர். மேலும் அச்சிறுவனை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் தான் உண்மையான கடவுள், ஹீரோ என்று மக்கள் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர். Close Shave For Rahul Gandhi: திடீரென சரிந்து விழுந்த மேடை...ராகுல்காந்தியின் பீகார் தேர்தல் பரப்புரையில் பரபரப்பு..!
నదిలో కొట్టుకుపోతున్న బాలుడిని కాపాడి సీపీఆర్ చేసిన వ్యక్తులు
జమ్మూ కాశ్మీర్ - శ్రీనగర్లో ఉన్న జీలం నదిలో 7 ఏళ్ల బాలుడు నీళ్ళల్లో కొట్టుకుపోతుంటే.. జహూర్ అహ్మద్, షాకత్ అహ్మద్ అనే వ్యక్తులు చూసి నదిలో దూకి బాలుడిని ఒడ్డుకు తీసుకొచ్చి, సీపీఆర్ చేసి కాపాడారు. pic.twitter.com/SesGvluVMt
— Telugu Scribe (@TeluguScribe) May 27, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 27, 2024 05:00 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

