UP Crime: புதுமண தம்பதிகள் மீது தாக்குதல்.. மணப்பெண் சுட்டுக்கொலை.. உ.பி.யில் நடந்த கொடூரம்..!
உத்தரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் புதுமண தம்பதிகள் மீது கொடூர தாக்குதல் அரங்கேறியுள்ளது.
மே 15, பரேலி (Uttar Pradesh News): உத்தரபிரதேச மாநிலம் பரேலி (Bareilly district of Uttar Pradesh) மாவட்டத்தில் ராஜ்குமார் தனது மனைவி ஹேமலதாவுடன் வசித்து வந்துள்ளார். இவர்களுக்கு சிறிது நாட்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் இந்த புதுமண தம்பதிகள் நேற்று மாமியார் வீட்டில் இருந்து தங்களது வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது வழியில், மர்ம நபர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி, கொள்ளையடிக்க ஆரம்பித்துள்ளனர். நகைகளை தர அவரது மனைவி எதிர்ப்பு தெரிவித்ததால், அவரை சுட்டுக் கொன்றுள்ளனர். இதில் ராஜ்குமார்க்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இத்தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். Narendra Modi Profile: "என்னது சொந்தமா கார் கூட இல்லையா.?" - பிரதமர் நரேந்திர மோடியின் சொத்து மதிப்பு என்ன?.! விபரம் உள்ளே.!
उत्तर प्रदेश के जिला बरेली में बड़ी वारदात -
राजकुमार पत्नी हेमलता के साथ ससुराल से लौट रहा था। रास्ते में बदमाशों ने रोक लिया। लूटपाट शुरू कर दी। विरोध करने पर पत्नी की गोली मारकर हत्या कर दी। पति भी घायल है। ग्रामीणों का हंगामा। पुलिस अफसर मौके पर हैं। pic.twitter.com/IpPMmpEuhR
— Sachin Gupta (@SachinGuptaUP) May 14, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 15, 2024 11:39 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

