மார்ச் 25, ஹைதராபாத் (Telangana News): தெலுங்கானா மாவட்டம் சங்கரட்டி மாவட்டத்தை சேர்ந்தவர் நந்திகாந்தி நரசிம்லு‌. அவரது மனைவி நந்திகாந்தி நிர்மலா. இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன். இவரது இரு மகள்களுக்கும் ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. தற்போது இவருடைய மகனுக்கு திருமணம் ஆக உள்ளது. அதற்கான பத்திரிக்கையில், பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை அச்சிட்டு, "பிரதமர் மோடிக்கு வாக்களிப்பதே எங்களுக்கு நீங்கள் அளிக்கும் சிறந்த பரிசு" என்று அச்சிட்டுள்ளார்.  தற்போது இந்த பத்திரிகை தான் இணையம் முழுதும் வைரலாகி வருகிறது. First Lunar Eclipse of 2024: 100 ஆண்டுகளுக்கு பின் வரும் சந்திர கிரகணம்.. எப்படி பார்ப்பது?.!

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)