Pineapple Momos: மோமோஸ் பிரியர்களுக்கு உற்சாக செய்தி: புது ரகமாக அறிமுகமான அன்னாசிப்பழ மோமோஸ்.!
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தென்னிந்தியாவில் பண்டிகை நாட்களில் கொழுக்கட்டைகள் தயாரிப்பது இருந்து வந்தது. ஆனால், இன்றளவில் அவை மாறி மோமோஸ் இளைஞர்களின் விருப்ப பட்டியலில் இணைந்துள்ளது.
செப்டம்பர் 29, மும்பை (Socially): இந்தியா மற்றும் நேபாள நாடுகளில் மோமோஸ் என்ற கொழுக்கட்டை வகை உணவுகள் மிகப்பிரபலம். பண்டிகை காலங்களில் தென்னிந்திய மாநிலங்களில் கொழுக்கட்டைகள் தயாரிக்கப்படும். தற்போதைய மாற்றத்திற்கேற்ப கொழுக்கட்டை மோமோஸாகி, பல வகைகளை அறிமுகம் செய்து இருக்கிறது. இவற்றில் அசைவம், சைவம், வேகவைத்தது, எண்ணெயில் பொறித்தது என பலவகைகள் உண்டு. தற்போது மோமோஸில் புது வகையாக அன்னாசிப்பழத்தை வைத்து அன்னாசிப்பழ மோமோஸ் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. 50m Rifle 3Ps Team: 50 மீட்டர் அளவிலான துப்பாக்கிசுடும் போட்டியில் இந்தியா மாபெரும் சரித்திர சாதனை: அமெரிக்கா சாதனை முறியடிப்பு.!
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Shocking Video: பர்த்டே பரிதாபங்கள்.. கேக் வெட்டிய நண்பனை கொளுத்திவிட்ட தோழர்கள்.. கொண்டாட்டத்தில் நடந்த கொடூரம்.!
Apple Layoffs: ஆப்பிள் நிறுவனம் அதிரடி பணி நீக்கம்.. விற்பனை பிரிவு ஊழியர்கள் பாதிப்பு.!
Tenkasi: அப்பளம் போல நொறுங்கிய தனியார் பேருந்துகள்.. நேருக்கு நேர் மோதி கோர விபத்து.. அலறித்துடித்த பயணிகள்.. நெஞ்சை உலுக்கும் வீடியோ.!
Trending Video: பேசியபடி பறிபோன உயிர்.. பெயிண்ட் கடையில் நடந்த சோகம்.. பதறவைக்கும் வீடியோ.!
Advertisement
Advertisement