ஜனவரி 27, புதுடெல்லி (New Delhi): இன்றளவில் உள்ள இளம் தலைமுறை Craze, Vibe என்ற பெயர்களால் தங்களின் எதிர்காலம் குறித்து எவ்வித அச்சமும் இன்றி வாழ்க்கையை சந்தோஷமாக வாழுவதாக மாயையில் உலாவி வருகிறது. இவ்வாறான இளைஞர்கள் கூட்டம் சில நேரங்களில் செய்யும் செயல்கள் அவர்களின் உயிருக்கே ஆபத்தாக முடிந்துவிடுகிறது. இந்த நிலையில் உத்தரபிரதேசத்தில் உள்ள மொராதாபாத்தில் இருந்து டெல்லி சாலையில் பயணித்த ஜோடிகள் பைக்கில் பயணித்துள்ளனர். அப்போது டேங்கில் இளைஞன் தன் காதலியை அமர வைத்துச் செல்கின்றார். நெட்டிசன்கள் கடுமையான கண்டனத்தை குவித்துள்ள இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அந்த நபர்களைத் தேடி வருகின்றனர். Budget 2025 Income Tax Relief: 2025 பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படுபவை.. வருமான வரியில் அதிரடி மாற்றங்கள் எதிர்பார்ப்பு..!

வீடியோ இதோ:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)