Sudden Death Caught on Camera: திடீரென்று நடுரோட்டில் மயங்கி விழுந்த நபர் பலி.. கண்டுகொள்ளாத மக்கள்.. வைரலாகும் வீடியோ..!
மார்ச் 22, ஃபிரோசாபாத் (Uttar Pradesh News): உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் திடீரென தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த கொடூர சம்பவத்தின் வீடியோ தான் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதாவது நபர் ஒருவர் சாலையில் நடந்து செல்லும் போது, திடீரென சரிந்து விழுந்து (Sudden Death ) இறந்துள்ளார். இதில் கவலைக்கிடமான விஷயம் என்னவென்றால், அவருக்கு உதவி செய்யாமல் எல்லாரும் தங்கள் வேலைகளை கவனித்தவாறு சென்றுக் கொண்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Helmet Buying Guide: எல்லா ஹெல்மெட்டும் உயிரை காப்பாத்தாது.. தரமான ஹெல்மெட்டைப் பார்த்து வாங்குவது எப்படி?.!
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Health Warning: குழந்தைகளுக்கு இன்ஸ்டண்ட் நூடுல்ஸ்: ஆரோக்கியத்திற்கு பெரிய ஆபத்து.!
சமைக்க தெரியல? கணவரின் அவமதிப்பால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை.. கண்ணீர் சோகம்.!
கோவா சர்வதேச திரைப்பட விழா: நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது.!
Gold Silver Rate: ஒரேநாளில் ரூ.9,000 உயர்வு.. விண்ணை முட்டும் வெள்ளி விலை.. தங்கம் விலையும் உச்சக்கட்டம்..!
Advertisement
Advertisement