அக்டோபர் 10, நார்லா (Odisha News): ஒடிசா மாநிலம், நார்லாவில் (Narla) காட்டு யானை (Tusker) ஒன்று அப்பகுதியில் உள்ள திறந்தவெளி கிணற்றில் தவறி விழுந்துள்ளது. இதுகுறித்த தகவலின்பேரில், உள்ளூர் கிராம மக்கள் ஜேசிபி (JCB) இயந்திரம் மூலம் யானையை (Elephant) பத்திரமாக மீட்டனர். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் தற்போது வைரலாக பரவி வருகின்றது. Man Exposes Wife Taking Bribe: வீட்டிற்கு தினமும் லஞ்சப் பணத்தோடு வரும் மனைவி.. கணவர் வெளியிட்ட வீடியோ வைரல்..!
கிணற்றில் இருந்து காப்பாற்றப்பட்ட யானை:
A tusker rescued from an open well in Narla…
Well done team Kalahandi North. pic.twitter.com/5Yd7pbnHyl
— Susanta Nanda (@susantananda3) October 10, 2024
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)