Viral Poster: வ.உ.சி பிறந்த நாள் விழா.. இணையத்தைக் கலக்கும் பத்திர வடிவ போஸ்டர்..!

வ.உ.சி பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு பத்திர வடிவில் அடிக்கப்பட்ட போஸ்டர் இணையம் முழுதும் கலக்கி வருகிறது.

Viral Poster: வ.உ.சி பிறந்த நாள் விழா.. இணையத்தைக் கலக்கும் பத்திர வடிவ போஸ்டர்..!
Viral Poster (Photo Credit: @backiya28 X)

ஆகஸ்ட் 28, விருதுநகர் (Virudhunagar News): விருதுநகர் மாவட்டம் பட்டம் புதூர் கிராமத்தில் செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினம், மற்றும் வ.உ.சி பிறந்த நாளன்று விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நிகழ்ச்சி குறித்து மக்கள் அறியும் ஒட்டப்பட்டுள்ள விளம்பர போஸ்டர் பத்திர வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வித்தியாசமான முறையில் உள்ள போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. Baby Girl Sold: ரூ.1 லட்சத்துக்கு பெண் குழந்தை விற்பனை.. தாய் உட்பட 3 பேர் கைது..!

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 28, 2024 12:08 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).