ஜூன் 28, புதுடெல்லி (New Delhi): இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி (MS Dhoni) அதிரடி பேட்டிங்க்கு புகழ்பெற்றவர்.  பல சாதனைகளுக்கும்,  பெருமைக்கும் சொந்தக்காரர். இவர் தற்போது தனது ஹேர்ஸ்டைலில் சிறிய மாற்றங்கள் செய்து சிறியளவில் ட்ரின் செய்த தாடி வைத்து புதிய லுக்கிற்கு மாறியுள்ளார். தோனியின் ஆஸ்தான ஹேர்ஸ்டைலிஸ்டான ஆலிம் ஹக்கிம் (Aalim Hakim), புதிய லுக்கிற்கு மாற்றியுள்ளார். இதன் புகைப்படம் தற்போது வெளியாகி பட்டையை கிளப்புகிறது. EBikeGo Launches Muvi 125 5G: முவி 125 5ஜி இ-ஸ்கூட்டர் வெளியீடு.. அதன் சிறப்பம்சங்கள் என்னென்ன தெரியுமா?.!

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)