Shakib Al Hasan Almost Slaps Groundsman: செல்ஃபி எடுக்க வந்தவர்க்கு அடி.. ஷாகிப் அல் ஹசனின் அத்துமீறிய நடவடிக்கை.. வைரலாகும் வீடியோ..!
செல்ஃபி எடுக்க வந்தவரை ஷாகிப் அல் ஹசன் அறைய கை ஓங்கும் வீடியோவானது இணையம் முழுவதும் வைரலாகி வருகிறது.
மே 06, டாக்கா (CRICKET NEWS): ஷாகிப் அல் ஹசனை (Shakib Al Hasan) வங்கதேச அணியின் ஜாம்பாவான் வீரர் என்று மட்டும் சொல்லாமல், உலக கிரிக்கெட் ஜாம்பவான் வீரர்களில் ஒருவர் என்று தான் சொல்லவேண்டும். 2006-ம் ஆண்டு உலக கிரிக்கெட்டில் அறிமுகமான அவர், பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் தலைசிறந்த வீரராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். கிரிக்கெட்டில் சிறந்த ஆல்ரவுண்டராக உச்சம் தொட்ட ஷாகிப் அல்ஹசன், தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்குவதும் நடந்தேறி வருகிறது. அதன்படி செல்ஃபி எடுக்க வந்தவரை ஷாகிப் அல் ஹசன் அறைய கை ஓங்கும் வீடியோவானது தற்போது இணையம் முழுவதும் வைரலாகி வருகிறது. 12th Student Suicide: பிளஸ்-2 தேர்வு முடிவுகள்; இரண்டு மாணவிகள் தற்கொலை முயற்சி - ஒருவர் பலி..!
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
BAN Vs IRE: வங்கதேசம் Vs அயர்லாந்து டெஸ்ட் போட்டிக்கு நடுவே நிலநடுக்கம்.. அதிர்ந்த மைதானம்.!
Bangladesh Earthquake: வங்கதேச நிலநடுக்கத்தால் 6 பேர் மரணம்.. கொல்கத்தா, அசாமிலும் நில அதிர்வு.!
JustIN: வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை.. வன்முறை வழக்கில் நீதிமன்றம் அதிரடி.!
BAN Vs WI, 3rd T20I: வங்கதேசம் - வெஸ்ட் இண்டீஸ் 3வது டி20ஐ.. 3-0 என தொடரை கைப்பற்றியது வெஸ்ட் இண்டீஸ்..!
Advertisement
Advertisement