Kallidaikurichi S Viswanathan: காசி விஸ்வநாதனுக்கு பாராட்டு; தமிழ்நாடு கிரிக்கெட் அகாடமி பெருமிதம்.!
கிரிக்கெட்டில் மிகப்பெரிய இடத்தினை பிடித்த காசி விஸ்வநாதனுக்கு, அமெரிக்காவில் பாராட்டு விழா நடந்தது.
டிசம்பர் 22, ஹார்போர்ட் (Sports News): தமிழ்நாடு கிரிக்கெட் அகாடமியின் முன்னாள் செயலாளர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாக அதிகாரி கல்லிடைக்குறிச்சி எஸ் விஸ்வநாதன் என்ற காசியை பாராட்டி, அமெரிக்காவில் உள்ள ஹார்ட்போர்ட் நகரில் நடைபெற்ற விழாவில் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. கிரிக்கெட்டில் மிகப்பெரிய இடத்தை தக்கவைத்த காசிக்கு, பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டது. இந்த விஷயம் குறித்த தகவலை, தமிழ்நாடு கிரிக்கெட் அகாடமி தனது எக்ஸ் பக்கத்திலும் பகிர்ந்து பாராட்டுகளை தெரிவித்துள்ளது. மேலும், நேரலை நிகழ்ச்சி மாலை 4 மணிக்கு ஒளிபரப்பாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. Heinrich Klaasen Fined: ஸ்டம்பை எட்டி உதைத்த ஹென்றிச் கிளாசன்.. அபராதம் விதித்த ஐசிசி..!
காசி விஸ்வநாதனுக்கு பாராட்டுக்கள்:
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)