Dhoni Arrived CSK: வந்துட்டான்., வந்துட்டான்., வந்துட்டான்... சிங்கம்போல சி.எஸ்.கே அணிக்கு வந்த தல தோனி..!

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐ.பி.எல் தொடர் தொடங்குவதற்கு இன்னும் சில வாரங்களே எஞ்சியுள்ள நிலையில், அந்தந்த அணியை சார்ந்தோர் தங்களது குழுவுடன் பயிற்சி எடுக்க தயாராகியுள்ளனர்.

Dhoni Arrived CSK: வந்துட்டான்., வந்துட்டான்., வந்துட்டான்... சிங்கம்போல சி.எஸ்.கே அணிக்கு வந்த தல தோனி..!
Mahendra Singh Dhoni Arrived to IPL 2023 (Photo Credit: Instagram)

மார்ச் 03: கிரிக்கெட்டில் (Cricket) ஜாம்பவானாக இருக்கும் தல தோனி (M.S Dhoni), தற்போது சர்வதேச அளவிலான பல போட்டிகளில் இருந்து விலகி ஐ.பி.எல் (IPL) தொடரில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல் 2023 IPL 2023) தொடர் மார்ச் 31ம் தேதி குஜராத்தில் (Gujarat) உள்ள அகமதாபாத் மைதானத்தில் தொடங்குகிறது. முதல் போட்டியில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணியும் - குஜராத் டைட்டன்ஸ் அணியும் (Gujarat Titans Vs Chennai Super Kings) மோதுகின்றன. இந்த நிலையில், தல தோனி பயிற்சி எடுக்க வருகை தந்துள்ளார். இதுகுறித்த விடியோவை சி.எஸ்.கே அணி தனது இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் பகிர்ந்துள்ளளது. Women stabbed 16 Times: 16 முறை காதலியை சரமாரியாக குத்தி கொன்ற காதலன்.. இரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்த பெண்.!

 

View this post on Instagram

 

A post shared by Chennai Super Kings (@chennaiipl)

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 03, 2023 08:29 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).