K Aashiq Half Century: கே ஆஷிக் அரைசதம் விளாசல்.. சேப்பாக் அணிக்கு அதிரடி துவக்கம்..!

நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், சேப்பாக் அணி வீரர் கே ஆஷிக் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார்.

K Aashiq Half Century: கே ஆஷிக் அரைசதம் விளாசல்.. சேப்பாக் அணிக்கு அதிரடி துவக்கம்..!
K Aashiq (Photo Credit: @TNPremierLeague X)

ஜூன் 09, கோவை (Sports News): தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL 2025) கிரிக்கெட் தொடரில், 6வது லீக் போட்டியில் இன்று (ஜூன் 09) சேப்பாக் சூப்பர் கில்லீஸ் எதிர்  நெல்லை ராயல் கிங்ஸ் (CSG Vs NRK, Match 6) அணிகள் மோதுகின்றன. இதில், டாஸ் வென்ற நெல்லை அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய சேப்பாக் அணிக்கு தொடக்க வீரரான கே ஆஷிக் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். 38 பந்துகளில் 54 ரன்கள் அடித்து அவுட்டானார். சேப்பாக் அணி தொடர்ந்து அதிரடியாக விளையாடி வருகிறது. CSG Vs NRK Toss Update: நெல்லை டாஸ் வென்று பவுலிங் தேர்வு.. சேப்பாக்கின் வெற்றி பயணம் தொடருமா..?

கே ஆஷிக் அரைசதம் அடித்து அசத்தல்:

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 09, 2025 09:03 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).