MS DhonI Practice: பிட்ஸில் தீவிர பயிற்சியில் தல தோனி.. வைரலாகும் அசத்தல் கிளிக்ஸ்..! எல்லா கோப்பையும் சிங்கங்களோடது..!
நடப்பு ஆண்டு ஐ.பி.எல் தொடரில் கட்டாயம் தனது திறமையை நிரூபித்து, அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்லவேண்டும் என்ற எண்ணத்தோடு சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி களமிறங்கியுள்ளார்.
மார்ச் 30, அகமதாபாத் (Cricket News): 16-வது ஐ.பி.எல் (IPL Season) சீசன் தொடர் மார்ச் 31 ம் தேதியான இன்று முதல் தொடங்குகிறது. இந்திய அளவில் 12 க்கும் மேற்பட்ட அணிகள் மோதும் இந்திய பிரீமியர் லீக் (Indian Premier Match) போட்டியில், வெளிநாட்டு வீரர்களும் ஏலத்தின் மூலமாக போட்டிகளில் எடுக்கப்பட்டு விளையாட களமிறக்கப்படுவார்கள். நடப்பு ஆண்டு ஐ.பி.எல் (IPL 2023) தொடர் இன்று முதல் மே மாதம் 21ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இந்த நிலையில், அகமதாபாத் மைதானத்தில் வைத்து முதல் ஆட்டம் சென்னை சூப்பர்கிங்ஸ் அணிக்கும் - குஜராத் டைட்டன்ஸ் (Chennai Super Kings Vs Gujarat Titans) அணிக்கும் இடையே இரவு 07:30 மணிக்கு தொடங்குகிறது. இந்த ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தோனி தயார் நிலையில் பயிற்சி எடுத்து வருகிறார். Facemask Mandatory: ஏப்ரல் 1ம் தேதி முதல் மருத்துவமனைகளில் அனைவருக்கும் முகக்கவசம் அவசியம்.. அமைச்சர் மா. சுப்பிரமணியன் உத்தரவு.!
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)