பிப்ரவரி 03, விஜ்க் ஆன் ஜீ (Sports News): நெதர்லாந்தில், டாடா ஸ்டீல் செஸ் (Tata Steel Chess) 87வது சீசன் நடைபெற்று வருகிறது. இதில் மாஸ்டர்ஸ் பிரிவில் 12 சுற்றுகளின் முடிவில் குகேஷ், பிரக்ஞானந்தா தலா 8½ புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தனர். இதனையடுத்து நடைபெற்ற 13-வது மற்றும் கடைசி சுற்றில் குகேஷ் மற்றும் பிரக்ஞானந்தா இருவரும் தங்களது ஆட்டங்களில் தோல்வியடைந்தனர். இதனால் வெற்றியாளரை தீர்மானிக்க டை பிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது. டைம் பிரேக்கர் சுற்றில் பிரக்ஞானந்தா அசத்தலாக வெற்றி பெற்றார். IND Vs ENG ODI Series 2025: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டிகள்.. முதல் போட்டி எப்போது? விபரம் இதோ.!
டாடா ஸ்டீல் செஸ் போட்டி:
Gukesh over-presses in an equal endgame and loses a piece! Praggnanandhaa wins the #TataSteelChess Masters! pic.twitter.com/MHkOZ6vnnd
— chess24 (@chess24com) February 2, 2025
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)