Donnybrook Match On WWE Raw: கம்பினை வைத்து சுழட்டி அடிக்கும் டோனிபுரூக் போட்டி.. வீர தழும்புகளுடன் வெற்றி பெற்ற ஷீமஸ்..!

WWE ராவில் டோனிபுரூக் போட்டியில் ஷீமஸ், பீட் டன்னை வீழ்த்தினார்.

அக்டோபர் 08, மிசோரி (Sports News): வாரம் வாரம் செவ்வாய்க்கிழமை (இந்திய நேரப்படி) டபிள்யூடபிள்யூஇ ரா (WWE Raw) போட்டிகள் நடப்பது வழக்கம். அதன்படி இந்த வாரம் டோனிபுரூக் போட்டியானது (Donnybrook Match) நடைபெற்றது. அதாவது கம்பியினை வைத்துக்கொண்டு சுழற்றி சுழற்றி மாறி மாறி ஒருத்தரைக்கொருவர் தாக்கிக் கொள்வர். கடைசிவரை நிற்பவரே அப்போட்டியின் வெற்றியாளர் ஆவர். இந்தப் போட்டியானது ஷீமஸ் மற்றும் பீட் டன் இடையே நடைபெற்றது. எப்போதும் போன்று போட்டியானது கடும் வாக்குவாதங்களுடன் ஆரம்பமானது. ஒருத்தருக்கு ஒருத்தர் ரத்தம் வரும்வரை தாக்கிய நிலையில் இப்போட்டியில் ஷீமஸ், பீட்டனை வீழ்த்தினார். இது குறித்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. IND Vs PAK Women's T20 WC 2024: களத்தில் அசத்திய பெண் சிங்கங்கள்.. 105 ரன்களில் சுருண்டது பாகிஸ்தான் அணி..! இந்திய அணிக்கு எளிய இலக்கு..!

வீர தழும்புகளுடன் வெற்றி பெற்ற ஷீமஸ்:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement