பிப்ரவரி 14, கொழும்பு (Cricket News): ஸ்ரீலங்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி (Australia Cricket Team), இலங்கை கிரிக்கெட் அணி (Sri Lanka Cricket Team) உடன் டி20 மற்றும் ஒருநாள் (SL Vs AUS ODI 2025) போட்டியில் விளையாடுகிறது. 2 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில், இன்று முதல் நாள் ஆட்டம் கொழும்புவில் உள்ள பிரேமதாசா கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற்றது. போட்டியில் இலங்கை அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது. இந்நிலையில், இன்று நடைபெறும் இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் தொடரில், டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்து இருக்கிறது. ஆஸ்திரேலிய அணி பந்துவீசி வருகிறது. GG Vs RCB Women's WPL Match 1: டாடா பெண்கள் பிரீமியர் லீக்; இன்று குஜராத் - பெங்களூர் அணிகள் மோதல்.. போட்டியின் நேரம், நேரலை குறித்த விபரங்கள் இதோ.! 

நேரலையை காண (இந்தியாவில் இருப்போர், நேரலையை இந்த இணைப்பில் பார்க்க இயலாது):

இலங்கை - ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டி நேரலை யூடியூப் லிங்க்:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)