மே 28, சென்னை (Sports News): தேசிய கிக் பாக்சிங் போட்டி (National Kickboxing Tournament 2024) மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடந்தது. இதில் சென்னை வாலாஜாபேட்டை சேர்ந்த அரசு பள்ளியை சேர்ந்த மாணவி லட்சிகா தங்கம் வென்றார். மேலும் சபரி தங்கமும், சங்கீதா வெண்கல பதக்கமும் வென்றனர். இந்நிலையில் வாலாஜா திரும்பிய பதக்கம் வென்றவர்களுக்கு கிராம மக்கள் மற்றும் ஊர் பெரியவர்கள் மேளதாளம் முழங்க மாலை அணிவித்து நேற்று உற்சாக வரவேற்பு அளித்தனர். Auto Driver Stabbed To Death: தாம்பரம் அருகே பயங்கரம்.. ஆட்டோ ஓட்டுநர் சரமாரியாக வெட்டி கொலை..!
தேசிய கிக் பாக்சிங் போட்டி மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடந்தது. இதில் வாலாஜாபேட்டை சேர்ந்த அரசு பள்ளியை சேர்ந்த மாணவி லட்சிகா தங்கம் வென்றார். சபரி தங்கமும், சங்கீதா வெண்கல பதக்கமும் வென்றனர். பதக்கம் வென்றவர்களுக்கு கிராம மக்கள் நேற்று உற்சாக வரவேற்பு அளித்தனர். #TamilNews pic.twitter.com/B3tBbpKyk1
— Backiya (@backiya28) May 28, 2024
(ట్విట్టర్, ఇన్స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)