மே 28, தாம்பரம் (Tambaram News): செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தாம்பரம் வட்டத்தின் இரும்புலியூர் ஏரிக்கரை பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் ராஜா, ஆட்டோ டிரைவரான (Auto Driver) இவர் மீது தாம்பரம் காவல் நிலையத்தில் வழக்குகள் உள்ளது. நேற்று தாம்பரம் பேருந்து நிலையத்தில் சவாரிக்காக நின்றபோது, அங்கு வந்த மர்ம கும்பல் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டியதில் (Stabbed To Death) சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இறந்தவரின் உடலை மீட்டு  பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Paytm To Fire 5000-6000 Employees: 550 கோடி இழப்பு.. 6000 பேரை பணிநீக்கம் செய்யப் போகும் பேடிஎம்.. ஊழியர்கள் அதிர்ச்சி..!

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)