ஐரோப்பிய யூனியனை (Europe, United Kingdom) பூர்வீகமாக கொண்ட அலெக்ஸ் வுட்ஹவைட் (Alex Outhwaite), பயணத்திற்கான வழிகாட்டி (Travel TV presenter) செய்தியாளராக இருந்து வருகிறார். இவர் சமீபத்தில் இந்தியா வந்த நிலையில், தமிழ்நாட்டிற்கும் (Tamilnadu) வருகை தந்திருந்தார். அப்போது, தமிழகத்தில் பூ விற்பனை செய்யும் மூதாட்டியின் அருகே உட்கார்ந்து, இன்முகத்துடன் பூச்சூடிய நிகழ்வும் நடைபெற்றது. இதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. Radha Ravi About Bakasuran: அம்பேத்கர், காமராஜர், பசும்பொன் தேவர் ஜாதிய தலைவர்களா?.. பகாசூரன் மேடையில் வெளுத்து வாங்கிய ராதா ரவி.!
Making friends in Tamil Nadu pic.twitter.com/x2C1OrvFLQ
— Alex Outhwaite (@AlexOuthwaite) February 14, 2023
(ట్విట్టర్, ఇన్స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)