Alex Outhwaite in Tamilnadu: தமிழச்சியிடம் புன்முறுவலுடன் பூச்சூடிய ஐரோப்பிய மங்கை.. வைரலாகும் வீடியோ.!
உலகளவில் சுற்றுலா பயணிகளை கவரும் இந்திய மாநிலங்களில் சிறப்பு இடத்தை பெற்றுள்ள தமிழ்நாட்டுக்கு வருகை தந்த ஐரோப்பிய பெண்மணி பூ சூடிக்கொண்டார்.
ஐரோப்பிய யூனியனை (Europe, United Kingdom) பூர்வீகமாக கொண்ட அலெக்ஸ் வுட்ஹவைட் (Alex Outhwaite), பயணத்திற்கான வழிகாட்டி (Travel TV presenter) செய்தியாளராக இருந்து வருகிறார். இவர் சமீபத்தில் இந்தியா வந்த நிலையில், தமிழ்நாட்டிற்கும் (Tamilnadu) வருகை தந்திருந்தார். அப்போது, தமிழகத்தில் பூ விற்பனை செய்யும் மூதாட்டியின் அருகே உட்கார்ந்து, இன்முகத்துடன் பூச்சூடிய நிகழ்வும் நடைபெற்றது. இதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. Radha Ravi About Bakasuran: அம்பேத்கர், காமராஜர், பசும்பொன் தேவர் ஜாதிய தலைவர்களா?.. பகாசூரன் மேடையில் வெளுத்து வாங்கிய ராதா ரவி.!
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Bigg Boss Eviction: எப்ஜேவை லெப்ட் ரைட் வாங்கிய விஜய் சேதுபதி.. இந்த வார எலிமினேஷனில் டுவிஸ்ட்.!
Meen Kuzhambu: நாவூற வைக்கும் மீன் குழம்பு.. வீட்டிலேயே இப்படி செய்து அசத்துங்க.!
Bigg Boss Eviction: திவ்யா & சாண்ட்ராவை ரோஸ்ட் செய்த விஜய் சேதுபதி.. இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது யார்?
Prawn Thokku: சண்டே ஸ்பெஷல்.. நாவூற வைக்கும் இறால் தொக்கு செய்வது எப்படி?.. வீட்டிலேயே எளிமையாக செய்து அசத்துங்கள்.!
Advertisement
Advertisement
Advertisement