ஜூலை 01, சென்னை (Chennai): தமிழ்நாட்டில் அடுத்த ஏழு நாட்களுக்கு பரவலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை (Chennai RMC) ஆய்வு மையம், நேற்றே தனது நாளைய வானிலை (Weather Update in Tamilnadu) அறிவிப்பில் கூறியிருந்தது. அதே வேளையில், மாநில அளவில் வெப்பம் என்பது இரண்டு டிகிரி முதல் மூன்று டிகிரி வரை உயரலாம் என்றும் எச்சரிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில், ஜூலை 01ம் தேதியான இன்று காலை 10 மணி வரையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தென்காசி, நீலகிரி, கடலூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இடி-மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Gas Cylinder Price July 2024: ஜூலை 2024 மாதத்திற்கான சமையல் எரிவாயு விலை நிலவரம் என்ன?.. விபரம் இதோ.!
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) July 1, 2024
(ట్విట్టర్, ఇన్స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)