டிசம்பர் 09, சென்னை (Chennai): சென்னையில் உள்ள மணலி, அந்தர்குப்பம் பகுதியில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான கெமிக்கல் கிட்டங்கி செயல்பட்டு வருகிறது. இன்று காலை திடீரென கெமிக்களில் தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் கரும்புகையானது வெளியேறி இருக்கிறது. இதனைக்கண்ட பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கவே, நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்திற்கான காரணம் என்பது தெரியவில்லை. விசாரணை நடந்து வருகிறது. 17 Loan Apps Banned: லோன் மோசடி, மிரட்டல் விவகாரத்தில் 17 செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம்: விபரம் இதோ.! 

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)