மார்ச் 17, சிதம்பரம் (Cuddalore News): கடலூர் (Cuddalore) மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் (Chidambaram) இரயில் நிலையம் அருகில், மருத்துவ கல்லூரி மாணவர் (College Student) ஓடும் இரயிலில் (Train) இருந்து இறங்க முயற்சித்துள்ளார். அப்போது, அவரின் கால் இடறி இரயில் சக்கரத்திற்குள் அவர் சிக்கிக்கொள்ள, அவரின் கால்கள் துண்டாகியுள்ளன. வலியால் துடித்த கல்லூரி மாணவரை மீட்ட இரயில்வே காவல்துறையினர், துண்டாகிய கால்களுடன் சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேற்படி விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.. Kiran Rajiju Vs Rahul Gandhi: வெளிநாட்டு மண்ணில் இந்தியாவை அவமதித்த ராகுல் – மத்திய அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு.!
கடலூர் மாவட்டம் சிதம்பரம் இரயில் நிலையம், ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயற்சித்த மருத்துவக்கல்லூரி மாணவரின் கால்கள் ரயில் சக்கரத்தில் சிக்கி துண்டானது. ரயில்வே காவல் துறையினர் மாணவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஓடும் இரயிலில் ஏறுவது, இறங்குவது உயிருக்கு ஆபத்தானது.. pic.twitter.com/393iq5UnO5
— Sriramrpckanna (@Sriramrpckanna1) March 17, 2023
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)