மார்ச் 02: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் (Erode East Bye Poll) ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் (E.V.K.S Elangovan) 65 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ் (Congress) கட்சியின் சார்பில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் 1,10,209 வாக்குகளும், அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் (AIADMK) கே.எஸ் தென்னரசு 43,657 வாக்குகளும், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா (NTK Candidate) 10,804 வாக்குகளும், தேமுதிக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஆனந்த் 1,301 வாக்குகளும் பெற்றனர். கடந்த தேர்தலை விட அமோக வாக்குகள் வித்தியாசத்தில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வெற்றி அடைந்துள்ளார். Election Results: திரிபுரா, மேகாலயா, நாகலாந்து மாநிலங்களில் முன்னிலை யார்?.. விபரம் உள்ளே..!
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில், திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் 65 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி..
கூட்டணிக்கட்சி வெற்றியை தங்களின் வெற்றியாக கொண்டாடும் திமுகவினர்... #ErodeEastByPolls | #EVKSIlangovan pic.twitter.com/PbqZSuXixt
— Sriramrpckanna (@Sriramrpckanna1) March 2, 2023
(ట్విట్టర్, ఇన్స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)