மார்ச் 02: வடகிழக்கு மாநிலங்களான நாகலாந்து, மேகாலயா, திரிபுராவில் (Meghalaya Assembly Elections 2023) பிப்ரவரி 27ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வரும் நிலையில், 60 தொகுதிகள் கொண்ட திரிபுரா (Tripura Elections 2023) மாநிலத்தில் மதியம் 2 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 40 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதனால் மீண்டும் அங்கு பாஜக ஆட்சி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 60 தொகுதிகள் கொண்ட திரிபுரா மாநிலத்தில் 33 இடங்களில் பாஜக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. 59 தொகுத்திகள் கொண்ட மேகாலயாவில் (Meghalaya Election Result 2023) 21 இடங்களில் தேசிய மக்கள் கட்சி முன்னிலையில் இருக்கிறது. அங்கு இழுபறி நடக்கலாம் அல்லது பாஜக-தேசிய மக்கள் கட்சி கூட்டணி அமைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. Thalaivar 170 Update: சூர்யாவை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்துடன் கைகோர்த்த ஜெய்பீம் இயக்குனர் ஞானவேல்.. 2024ல் தலைவர் 170 கொண்டாட்டம்..!
* நாகலாந்து சட்டப்பேரவை தேர்தல்: பாஜக கூட்டணி முன்னிலை 40 / 60
* திரிபுரா சட்டப்பேரவை தேர்தல்: பாஜக கூட்டணி முன்னிலை 33 / 60
*மேகாலயா சட்டப்பேரவை தேர்தல்: தேசிய மக்கள் கட்சி முன்னிலை 21 / 59 (இழுபறி / பாஜக கூட்டணிக்கு வாய்ப்பு)
02:00 PM Update#ElectionsResult pic.twitter.com/rVsTQMSbWU
— Sriramrpckanna (@Sriramrpckanna1) March 2, 2023
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)