Pongal 2025 Celebration Video: களைகட்டும் பொங்கல் பண்டிகை 2025: சூரியப்பொங்கல் வைத்து வழிபாடு.!
2025ம் ஆண்டுக்கான பொங்கல் பண்டிகை இன்று வெகு விமர்சையாக சிறப்பிக்கப்படுகிறது. ஒவ்வொரு தமிழரின் வீட்டிலும் பொங்கல் வைத்து வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஜனவரி 14, தூத்துக்குடி (Thoothukudi News): ஒவ்வொரு ஆண்டின் ஜனவரி மாதத்திலும், தமிழ் நாள்கட்டியின்படி தை மாதம் முதல் நாள், தைப்பொங்கல் பண்டிகை 2025 சிறப்பிக்கப்படுகிறது. இன்றைய நாளில் பொங்கல் வைக்க 12 மணிமுதல் 1 மணிவரை நல்ல நேரமாக கணிக்கப்பட்டுள்ளது. சூரிய பொங்கல் வைக்க தயாராக இருந்தவர்கள், இன்று அதிகாலையே எழுந்து சூரியப்பொங்கல் வைத்து வழிபாடு நடத்தி பொங்கலை வரவேற்றனர். தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், இன்று அதிகாலை சூரிய பொங்கல் வைக்கப்பட்டது. Pongal 2025: இன்று தைப்பொங்கல் 2025: பொங்கல் வைக்க நல்ல நேரம், வாழ்த்துப்பதிவு இதோ.!
தூத்துக்குடியில் காலையிலேயே சூரியப்பொங்கல் வைத்து வழிபாடு நடத்திய தமிழர்கள்:
Tags
Thoothukudi
Live News Tamil
Today News in Tamil
Today News Tamil
இன்றைய செய்திகள்
Tamilnadu
Festival News
Pongal
Pongal 2025
Pongal Festival
Thai Pongal
Thai Pongal 2025
Pongal Pandigai
Pongal 2025 Date
Suriya Pongal
Pongal Celebration 2025
Pongal Wishes
Pongal Wishes in Tamil
தமிழ்நாடு
திருவிழா செய்திகள்
பொங்கல்
பொங்கல் பண்டிகை
பொங்கல் 2025
தைப்பொங்கல்
தைப்பொங்கல் 2025
பொங்கல் பண்டிகை 2025
தூத்துக்குடி
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Bigg Boss Eviction: எப்ஜேவை லெப்ட் ரைட் வாங்கிய விஜய் சேதுபதி.. இந்த வார எலிமினேஷனில் டுவிஸ்ட்.!
Health Warning: குழந்தைகளுக்கு இன்ஸ்டண்ட் நூடுல்ஸ்: ஆரோக்கியத்திற்கு பெரிய ஆபத்து.!
சமைக்க தெரியல? கணவரின் அவமதிப்பால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை.. கண்ணீர் சோகம்.!
கோவா சர்வதேச திரைப்பட விழா: நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது.!
Advertisement
Advertisement