மே 31, திருச்சி (Trichy News): திருச்சி மாவட்டத்தில் உள்ள யானைகள் மறுவாழ்வு மையத்தில், கோடை வெயிலில் இருந்து யானைகளை பாதுகாக்க கூரைகள் அமைப்புக்குள் மழை பெய்வது போல அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட வனத்துறை அதிகாரி கிருத்திகா மற்றும் கால்நடை மருத்துவர் கலைவானன் ஆகியோர் முயற்சியில் முன்னெடுக்கப்பட்ட இத்திட்டத்தின் வாயிலாக,வெளிப்புற வெப்பநிலையில் இருந்து 3 டிகிரி முதல் 5 டிகிரி வரை வெப்பநிலை குறைந்து இருக்கிறது. இதனால் யானைகளும் மகிழ்ச்சியாக இருக்கின்றன. இதனை தமிழ்நாடு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் காடுகள் துரையின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு, இதுதொடர்பான வீடியோவை வெளியிட்டு தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். Scripps National Spelling Bee: வார்த்தை உச்சரிப்பு போட்டியில் வெற்றிபெற்று, ரூ.41 இலட்சம் பரிசை வென்ற 14 வயது இந்திய-அமெரிக்க மாணவர்.! 

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)