பிப்ரவரி 20, உளுந்தூர்பேட்டை: கள்ளக்குறிச்சி (Kallakurichi) மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை (Ulunthurpet), ஆசனூர் அருகே திருச்சியில் இருந்து சென்னை (Trichy to Chennai Omni Bus) நோக்கி தனியார் சொகுசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த சமயத்தில் சாலையின் இடதுபுறத்தில் இருந்து இருசக்கர வாகன ஒட்டி குறுக்கே வந்துவிட, அவரின் மீது மோதாமல் இருக்க பேருந்தை ஓட்டுநர் வலது புறமாக திருப்பியுள்ளார். இதனால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலை தடுப்புக்கட்டையில் (Accident) மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 15 பேர் காயமடைந்த நிலையில், அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டனர். MS Dhoni Last Match: பிரியாவிடையளிக்க நேரம் குறித்த எம்.எஸ் தோனி?.. சோகத்தில் ரசிகர்கள்.. நடக்கப்போவது என்ன?..!

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)