Benedict Anto Issue:100 பெண்களின் வாழ்க்கையில் விளையாடிய பாதிரியார் அதிரடி கைது.. விசாரணை நடத்த அதிகாரிகள் தீவிரம்.!

வாட்ஸப்பில் பெண்களை குழுவாக இணைத்து பாதிரியார் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பயங்கரத்தை பல உண்மைகள் மக்களை அதிரவைக்கும் வகையில் அமைந்துள்ளன. 100 க்கும் மேற்பட்ட பெண்களின் வாழ்க்கையில் விளையாடிய பாதிரியாரின் லீலை அம்பலமாகி, அவர் கைது செய்யப்பட்டு நடந்துள்ளது.

Church Priest Benedict Anto (Photo Credit: ANI)

மார்ச் 20, கன்னியாகுமரி (Kanyakumari News): கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள களியக்காவிளை (Kaliyakkavilai) பகுதியில் செயல்பட்டு வரும் தேவாலயத்தில் பாதிரியாராக பணியாற்றி வருபவர் பெனடிக் ஆண்டோ (Benedict Anto). இவர் தனது தேவாலயத்திற்கு (Church Father) வருகை தந்த பெண்களை ஆசை வலையில் வீழ்த்தி, 100 க்கும் மேற்பட்ட பெண்களிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக புகார் எழுந்தது. இதுகுறித்த சர்ச்சை விடியோக்கள் & போட்டோக்களும் வைரலாகின. இந்த சம்பவத்தில் தலைமறைவான ஆண்டோ இன்று காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். Edappadi Palanisamy about Budget: கானல் நீரான தமிழக பட்ஜெட் 2023 – 2024 அறிவிப்புகள்.. எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்.!

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement