Marine Exhibition 2024: கோவையில் காட்சி தந்த கடல் கன்னிகள்.. வண்ண மீன்களுடன் துள்ளிக்குதித்து குதூகலம்.. வீடியோ உள்ளே.!

கோவையில் வண்ண மீன்கள் நீந்தும் கண்ணாடி தொட்டிக்குள் லைவ்வாக கடல் கன்னிகள் நீந்தும் காட்சி பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.

அக்டோபர் 07, கோவை (Coimbatore News): கோயம்புத்தூர் வ.உ.சி.மைதானம் கோவை மக்களின் பொழுது போக்கு இடங்களில் ஒன்று. இங்கு அடிக்கடி பொருட்காட்சி, சர்க்கஸ் உள்ளிட்ட பல்வேறு கண்காட்சிகள் நடத்தப்படுவது வழக்கம். அந்தவகையில் கடந்த மாதம் முதல் இங்கு கடல் கன்னி கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் மீன் சுரங்கம், கடல் கன்னி, வெளிநாட்டு விளையாட்டு அம்சங்கள், பேய் வீடு, 3D கண்காட்சி அரங்குகள், ஸ்னோ வேர்ல்ட், ஆடைகள் மற்றும் விட்டு உபயோகப் பொருட்கள் விற்பனைக்கான அரங்குகள், உணவுப் பொருட்கள், உணவு அரங்கங்கள் என மக்களைக் கவரும் வகையிலான பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. பொதுமக்கள் இந்த கண்காட்சிக்கு படையெடுக்கின்றனர். இந்த கண்காட்சியைக் கண்டுகளிக்க ரூ.100 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. வானிலை: இடி-மின்னலுடன் கனமழை முதல் மிககனமழை; வெளுத்துவாங்கப்போகும் மழை - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

கோவையில் காட்சி தந்த கடல் கன்னிகள்:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement