மே 15, இராமநாதபுரம் (Ramanathapuram News): இராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் உள்ள, கடலாடி தனியங்கோட்டம் கிராமத்தில் வனப் பேச்சி அம்மன் கொண்டன அய்யனார் கோவில் (Vanapechi Amman Kondana Ayyanar temple) 14ஆம் ஆண்டு வருட அபிஷேக விழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம், பூஞ்சிட்டு, நடு மாடு, சின்ன மாடு மூன்று பிரிவுகளாக நடைபெற்றது. இதில் பங்கேற்ற காளைகள் வெற்றி இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்து சென்றன. முதல் 2ம் இடத்தை ஆர்.சி.ஆர். சித்திரங்குடி ராமமூர்த்தி காளைகள் வெற்றிபெற்றன. ரொக்கப்பணம் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. Athletic Optimization Digitally: டிஜிட்டல் முறையில் தடகள தேர்வுமுறை.. தமிழகத்தின் புதிய சாதனை..!
சீறிப்பாய்ந்த காளைகள்
கடலாடி தனியங்கோட்டம் கிராமத்தில் வனப் பேச்சி அம்மன் கொண்டன அய்யனார் கோவில் 14ஆம் ஆண்டு வருட அபிஷேக விழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம், பூஞ்சிட்டு, நடு மாடு, சின்ன மாடு மூன்று பிரிவுகளாக நடைபெற்றது. #TamilNews pic.twitter.com/IZmIrtMfz8
— Backiya (@backiya28) May 15, 2024
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)