மே 31, திருப்பத்தூர் (Tirupattur News): திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள, வாணியம்பாடி வட்டத்தின் தாலுகா புல்லூர் ஊராட்சி காந்திநகர் பகுதியில் நேற்று இரவு பெய்த கன மழையால் மின் கம்பம் (Electric Pole) வீட்டின் மேல் சாயும் ஆபத்தான நிலையில் உள்ளதால் அதனை அப்பகுதி மக்கள் கட்டை கொண்டு தடித்து நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் பெரும் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. விபத்து ஏற்படும் முன் மின்கம்பத்தை உடனடியாக சரி செய்ய வேண்டும் என மின்வாரிய அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 9-Year-Old Boy Commits Suicide: இப்படியா முடிவெட்டுவது? பிடிக்காத ஸ்டைலில் முடி வெட்டியதால் 9 வயது சிறுவன் தற்கொலை..!
ஆபத்தான நிலையில் மின் கம்பம்.. #TamilNews pic.twitter.com/qBdj77T8MY
— Backiya (@backiya28) May 31, 2024
(ట్విట్టర్, ఇన్స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)