Vels Highway Hotel Banned: விக்கிரவாண்டி வேல்ஸ் உணவகத்தில் பேருந்துகள் நின்று செல்லத்தடை - போக்குவரத்துத்துறை அமைச்சர் அதிரடி.!

தொலைதூர பயணிகளுக்கான இடைவேளை நெடுஞ்சாலை வழி உணவகத்தில் தரமற்ற உணவுகள் வழங்கப்பட்ட காரணத்தால், அவ்வுணவகத்தில் தமிழ்நாடு அரசு பேருந்துகள் நின்று செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளன.

Minister SS Sivasankar SETC Tamilnadu Bus (Photo Credit: Facebook / Mytnstc.com)

ஜனவரி 20, சென்னை: விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி (Vikravandi, Viluppuram) சுங்கச்சாவடி அருகே வேல்ஸ் பயணவழி (Vels Hotel) உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் அரசு மற்றும் தனியார் தொலைதூர பேருந்துகள் (Long Travel Bus) பயணிகளின் உணவு இடைவேளைக்காக நின்று செல்லும். இந்த நிலையில், சமீபத்தில் பயணிகளுக்கு தரமற்ற உணவுகள் (Spoiled Food Served) பரிமாறப்பட்டுள்ளது. இதுதொடர்பான குற்றச்சாட்டு முன்வைக்கப்படவே, தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ். சிவசங்கர் வேல்ஸ் உணவகத்தில் தமிழ்நாடு அரசு பேருந்துகள் நின்று செல்ல தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். Engaged Man Arrest Pocso: 15 வயது சிறுமியின் அரை நிர்வாண வீடியோ.. Love Today பாணியில் செல்போனை மாற்றி சிக்கிக்கொண்ட புதுமாப்பிள்ளை.. !

விக்கிரவாண்டியில் உள்ள வேல்ஸ் பயணவழி உணவகத்தில் அரசு பேருந்துகள் நின்று செல்ல தடை - போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் உத்தரவு..

பயணிகளுக்கு சுகாதாரம் இல்லாத உணவுகளை வழங்கியதாக புகார் எழுந்ததை தொடர்ந்து அதிரடி உத்தரவு.. #Vikravandi | #Hotel | #TNGovtBus

Photo: File Pic pic.twitter.com/C6fLe9z96P

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)



00" height="600" layout="responsive" type="mgid" data-publisher="bangla.latestly.com" data-widget="1705935" data-container="M428104ScriptRootC1705935" data-block-on-consent="_till_responded"> @endif