Sivakasi Firecracker Factory Explodes: சிவகாசியில் மீண்டும் பெரும் சோகம்.. பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து., ஒருவர் பலி.!
சிவகாசி அருகே நடந்த பட்டாசு ஆலை வெடிவிபத்தில், ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஜனவரி 19, சிவகாசி: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி (Sivakasi, Viruthunagar), செங்கமலபட்டி கிராமத்தில் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் இன்று பணியாளர்கள் வேலைபார்த்து வந்தபோது, திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் ரவி என்பவர் படுகாயமடைந்து (Firecrackers Factory Explosion) நிகழ்விடத்திலேயே உயிரிழந்த நிலையில், மற்றொருவர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டுள்ளார். Sean Bridon Jack: ஆப்பிரிக்க நகைச்சுவை குழு நடிகரின் மனைவி கர்ப்பம்.. குவியும் வாழ்த்துக்கள்..!
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)