பிப்ரவரி 17, இந்தியா: ஓ.டி.டி தளங்களில் ஹாட்ஸ்டார் செயலி உலகளவில் பிரபலமானது ஆகும். இது டிஸ்னி நிறுவனத்தின் அங்கமாகவும் செயல்படுகிறது. இந்தியாவில் கோடிக்கணக்கான பயனர்களால் ஒரே நேரத்தில் உபயோகம் செய்யப்படுகிறது. கிரிக்கெட், பிக்பாஸ், நெடுந்தொடர்கள் போன்றவை ஹாட்ஸ்டார் தளத்திலும் பதிவேற்றப்படுகின்றன. இந்நிலையில், இன்று மதியம் திடீரென ஹாட்ஸ்டார் முடங்கியுள்ளது. அதன் சேவைகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளதால், பயனர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இன்று இந்தியா Vs ஆஸ்திரேலியா போட்டி அதில் ஒளிபரப்பப்பட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது. Brave Women Fight: பாலியல் பலாத்காரத்தில் இருந்து தன்னை பாதுகாக்க சண்டையிட்ட பெண் – வெளியான பதைபதைப்பு வீடியோ..!

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)