ஏப்ரல் 09, புதுடெல்லி (New Delhi): லாவாவின் முதல் ஸ்மார்ட் வாட்ச்சில் ஏஐ (AI) அதாவது ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பம் (Artificial Intelligence Technology) தொடர்பான திறன்கள் இடம்பெறும். மேலும் லாவா நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட் வாட்ச்சின் விலை சுமார் ரூ.4,000-ஐ சுற்றிய பட்ஜெட்டில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், இன்டர்நேஷனல் டேட்டா கார்ப்பரேஷன் (ஐடிசி) அறிக்கையின்படி, இந்தியாவில் ஸ்மார்ட்வாட்ச் ஏற்றுமதி கடந்த ஆண்டு 73.7% அதிகரித்து 53.4 மில்லியன் யூனிட்களை எட்டியுள்ளது. தற்போது லாவாவின் முதல் ஸ்மார்ட் வாட்ச் ஆனது ஏப்ரல் 23 ஆம் தேதி அன்று சந்தைக்கு வரும் என்று அறிவிக்கபப்ட்டுள்ளது. Indonesia Earthquake: இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்.. தெறித்து நடுத்தெருவிற்கு ஓடி வந்த மக்கள்..!

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)