ZTE Voyage 3D Smartphone: இனி 3டி படங்களை உங்கள் மொபைல் போனிலேயே பார்க்கலாம்.. உலகின் முதல் 3டி போன் வெளியீடு..!
ZTE நிறுவனம் புதிதாக 3டி ஸ்மார்ட்போன் சாதனத்தை உலக சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
ஜூன் 27, புதுடெல்லி (New Delhi): ZTE நிறுவனம் புதிதாக ZTE வோயேஜ் 3D (ZTE Voyage 3D) எனும் 3டி ஸ்மார்ட்போன் சாதனத்தை உலக சந்தையில் வெளியிட்டுள்ளது. இது உலகின் முதல் AI நிர்வாணக் கண் 3D மொபைல் போன் (World's First AI Naked-eye 3D) என்று ZTE நிறுவனம் கூறியுள்ளது. அதாவது வெறும் கண்கள் கொண்டே 3டி அனுபவத்தை பயனர்கள் அனுபவிக்க முடியும். இருப்பினும் நிறுவனம், இந்த ஸ்மார்ட்போனுடன் 3டி கிளாஸ் கருவியையும் இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது. இது 1499 யுவான் என்ற விலையுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ. 17,225 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவிற்கு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Second Look Poster Of Good Bad Ugly: பொங்கலுக்கு வெளியாகும் குட் பேட் அக்லி.. கைதி ஆடையில் மாஸ் காட்டும் அஜித்..!
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Aadhaar Card Mobile Number Update: ஆதார் கார்டில் மொபைல் எண்ணை வீட்டில் இருந்தபடி மாற்றலாம்.. UIDAI அறிவிப்பு..!
Google Maps Update: கூகுள் மேப்பில் புதிய ஜெமினி ஏஐ அப்டேட்: நேரடி எச்சரிக்கை, மெட்ரோ டிக்கெட் புக்கிங் உள்ளிட்ட பல வசதிகள்.!
Oppo Find X9 Pro: ஓப்போ பிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. Oppo Find X9 Pro சிறம்பம்சங்கள் இதோ.!
OnePlus 15 Series: அட்டகாசமான சிறப்பம்சங்களுடன் களமிறங்கும் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன்.. முழு விபரம் இதோ.!
Advertisement
Advertisement