ஏப்ரல் 14, (Technology News): ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியதில் இருந்து பல அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. முக்கியஸ்தர்களுக்கு வழங்கப்படும் புளூ டிக் பணத்திற்காக அனைத்து பயனர்களுக்கு கொண்டு வரப்பட்டன. இந்த நிலையில், புளூ டிக் பயனர்களுக்கு 10000 எழுத்துக்கள் வரை இத்தாலியன் எழுத்து கோணத்தல் எழுதிக்கொள்ளும் வகையில் வசதி கொண்டு வரப்பட்டுள்ளன. DMK Files: திமுகவின் ஊழல் பட்டியல்கள் வெளியீடு.. தலையை சுற்றவைக்கும் தகவல்.. முழு விபரம் உள்ளே.!

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)