Twitter Blue Words: பணம் கொடுத்தவர்களுக்கு சிறப்பு சலுகை.. புளூ டிக் பயனர்களுக்கான அறிவிப்புகள் இதோ.!
புளூ டிக் பயனர்களுக்காக ட்விட்டர் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, 10000 எழுத்துக்களை எழுதி இனி ட்விட் பதிவு செய்ய வசதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
ஏப்ரல் 14, (Technology News): ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியதில் இருந்து பல அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. முக்கியஸ்தர்களுக்கு வழங்கப்படும் புளூ டிக் பணத்திற்காக அனைத்து பயனர்களுக்கு கொண்டு வரப்பட்டன. இந்த நிலையில், புளூ டிக் பயனர்களுக்கு 10000 எழுத்துக்கள் வரை இத்தாலியன் எழுத்து கோணத்தல் எழுதிக்கொள்ளும் வகையில் வசதி கொண்டு வரப்பட்டுள்ளன. DMK Files: திமுகவின் ஊழல் பட்டியல்கள் வெளியீடு.. தலையை சுற்றவைக்கும் தகவல்.. முழு விபரம் உள்ளே.!
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Bigg Boss Eviction: எப்ஜேவை லெப்ட் ரைட் வாங்கிய விஜய் சேதுபதி.. இந்த வார எலிமினேஷனில் டுவிஸ்ட்.!
Meen Kuzhambu: நாவூற வைக்கும் மீன் குழம்பு.. வீட்டிலேயே இப்படி செய்து அசத்துங்க.!
Bigg Boss Eviction: திவ்யா & சாண்ட்ராவை ரோஸ்ட் செய்த விஜய் சேதுபதி.. இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது யார்?
Prawn Thokku: சண்டே ஸ்பெஷல்.. நாவூற வைக்கும் இறால் தொக்கு செய்வது எப்படி?.. வீட்டிலேயே எளிமையாக செய்து அசத்துங்கள்.!
Advertisement
Advertisement
Advertisement