மார்ச் 23 (Technology News): உலகளவில் 2.24 பில்லியன் பயனர்களால் உபயோகம் செய்யப்பட்டு வரும் வாட்சப் (WhatsApp) செயலி, தொடர்ந்து பல புதிய அப்டேட்களை (WhatsApp Update) வழங்கி வருகிறது. இன்று வாட்சப் குழுமம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, நாம் நமது வாட்சப் கணக்கை 4 வெவ்வேறு போன்களில் (Devices) அப்படியே உபயோகம் செய்யலாம். ஒரு செல்போனில் திடீரென சார்ஜ் காலியாகிவிட்டது என்றால், மற்றொரு செல்போனிலும் அதனை பயன்படுத்திக்கொள்ளலாம். நமது சாட்டிங் ஹிஸ்டரி (Chatting History) உட்பட அனைத்து தரவுகளும் பாதுகாக்கப்படும், பிற செயலிலும் அப்படியே இயங்கும். கணினிகளில் வாட்சப்பை பயன்படுத்த முற்றிலும் புதிய பயன்பாடு உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலமாக நீங்கள் தடையின்றி, நெட்ஒர்க் இல்லாத பட்சத்திலும் வாட்ஸப்பை உபயோகம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Kanchipuram Firecrackers: பட்டாசு ஆலை குடோன் வெடித்து சிதறி பயங்கர விபத்து; 9 பேர் பலி., உரிமையாளர் உட்பட 4 பேர் கைது.!

To make linking devices even easier, we’ve created an entirely new app for Windows.

With faster loading and a familiar interface, chatting between devices feels seamless.

Download the new Windows app here: https://t.co/TaY9s2mCko

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)