Afghanistan Earthquake: ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்.. அச்சத்தில் மக்கள் தவிப்பு.!

டச்சு ஆய்வாளரின் கணிப்பை மெய்ப்படுத்தும் பொருட்டு ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட தொடங்கியுள்ளது.

Afghanistan Earthquake Today (Photo Credit: ANI)

கடந்த பிப்ரவரி 6ம் தேதி துருக்கி (Turkey Earthquake), சிரியா, லெபனான் (Turkey Syria Earthquake) நாடுகளில் ஏற்பட்ட அதிபயங்கர நிலநடுக்கத்தால் தற்போது வரை (Turkey Syria Earthquake Death Toll) 34 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். துருக்கி நிலநடுக்கத்தை கணித்து கூறிய டச்சு ஆய்வாளர் ஆப்கானிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் (Afghanistan India Pakistan Belt Earthquake Alert) நாடுகளை மையமாக வைத்து அடுத்த நிலநடுக்கம் தொடர்பான தகவலையும் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், ஆப்கானிஸ்தான் (Afghanistan) நாட்டில் உள்ள பைசாபாத் (Fayzabad) நகரில் இருந்து தென்கிழக்கு திசையில் 100 கி.மீ தொலைவில் ஏற்பட்ட நிலநடுக்கம் (Earthquake Today), ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தை உணர்த்த மக்கள் வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். தற்போது வரை உயிர் சேதம் தொடர்பான அறிவிப்புகள் ஏதும் இல்லை. Cattle Recovered: பசுக்களை அசாம் மாநிலத்திற்குள் கடத்திய 2 பேர் கைது.. 24 கால்நடைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள்.!

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement