Car-Borne Thieves Steal Goats in Daylight: ஆட்டுக்குட்டியை காரில் வந்து அலேக்கா கடத்திட்டு போன நபர்கள்.. பாகிஸ்தானில் பரபரப்பு..!
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பாகிஸ்தானில் ஆடுகளை திருடிச் செல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
மே 31, இஸ்லாமாபாத் (World News): பக்ரீத் பண்டிகை, உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். இந்த நாளில் தங்கள் வீட்டிகளில் ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை இறைவனின் பெயரால் பலியிட்டு மற்றவர்களுக்கு பகிர்வர். இந்நிலையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பாகிஸ்தானில் ஆடுகளை திருடிச் செல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் பட்ட பகலில் காரில் திருடர்கள் வந்து, ஆடு உரிமையாளரை துப்பாக்கி முனையில் மிரட்டி, அலேக்காக ஆட்டுக்குட்டியை காரில் கடத்தி செல்கிறார். தற்போது இந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி இணையம் முழுதும் வைரலாகி வருகிறது. Monsoon Forecast 2024: தென்மேற்கு பருவமழை துவக்கம்.. அறிக்கை வெளியிட்ட புவி அறிவியல் அமைச்சகம்..!
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Daughter in Law Kills Mother in Law: மாமியாரை கட்டி வைத்து உயிருடன் கொளுத்திய மருமகள்.. கதறக்கதற நடந்த பயங்கரம்.!
Foot Infection: மழைக்காலத்தில் உஷார்.. காலில் தோன்றும் வெள்ளை நிற பூஞ்சை தொற்று.. கவனிக்க வேண்டியவை.!
LPG Cylinder Price: சிலிண்டர் விலை குறைவு.. நவம்பர் மாதத்தின் தொடக்கத்திலேயே தித்திப்பு செய்தி.!
Happy Diwali Wishes Tamil: தீபாவளி 2025 சிறப்பு வாழ்த்து செய்திகள்.. இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.!
Advertisement
Advertisement
Advertisement