பிப்ரவரி 14, வாஷிங்க்டன் டிசி (World News): இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பிப்ரவரி 12 மற்றும் 13ம் தேதிகளில் அமெரிக்காவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தில் அமெரிக்கா அதிபர் ட்ரம்ப், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு செயலர் துல்சி, தொழிலதிபர்கள் எலான் மஸ்க், இந்திய வம்சாவளி தொழிலதிபர் விவேக் ராமசாமி, அமெரிக்கா-இந்தியா வாழ் மக்கள் ஆகியோருடன் பிரதமர் மோடி சந்தித்து இருந்தார். இந்நிலையில், தனது இரண்டு நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, வாஷிங்க்டன் டிசி விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டார். Rishabh Pant’s Saviour Suicide Attempt: ரிஷப் பந்தின் உயிரை காப்பாற்றியவர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி.. காதலி உயிரிழப்பு..!
பிரதமர் நரேந்திர மோடி தாயகம் புறப்பட்ட காட்சி:
#WATCH | Washington DC | PM Narendra Modi emplanes for Delhi after concluding his US visit on February 12-13 and meeting with US President Donald Trump.
(Source: DD) pic.twitter.com/zwcQUTbNa3
— ANI (@ANI) February 14, 2025
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)