மார்ச் 31, ஒக்லஹாமா (World News): அமெரிக்காவில் உள்ள மேரிலேண்ட், பால்டிமோர் பகுதியில் சென்ற சிங்கப்பூர் நாட்டின் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான வணிக சரக்கு கப்பல், பாலத்தின் மீது நேரடியாக மோதி விபத்தில் சிக்கியது. கப்பல் பாலத்தை நெருங்கியபோது திடீரென ஏற்பட்ட மின்வெட்டு பிரச்சனை, கப்பலை கட்டுப்படுத்த இயலாமல் போனதால் விபத்து நடந்தது. இந்நிலையில், அங்குள்ள ஒக்லஹோமா மாகாணம், சல்லிசா பகுதியில் அமைந்துள்ள அமெரிக்காவின் 59 வது தடம் எண் கொண்ட பாலத்தில் சிறிய ரக கப்பல் ஒன்று மோதி விபத்தில் சிக்கியது. இதுகுறித்த காணொளிகள் தற்போது வெளியாகி இருக்கிறது. Tenkasi Shocker: தண்ணீர் பிடிக்கும் தகராறில் சோகம்; 3 குழந்தைகளின் தந்தை குத்திக்கொலை.. ஏழ்மையால் நேர்ந்த துயரம்.! 

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)