BWF US Open: யுஎஸ் ஓபன் பேட்மிண்டன்.. இந்தியாவிலிருந்து கலந்துகொள்ளப்போகும் வீரர்களின் விபரம் உள்ளே..!
யுஎஸ் ஓபன் பேட்மிண்டன் ஆனது நாளை கோலாகலமாக தொடங்குகிறது.
ஜூன் 24, அமெரிக்கா (Sports News): யுஎஸ் ஓபன் பேட்மிண்ட்டன் (BWF US Open 2024) ஜூன் 25ம் தேதி முதல் 29ம் தேதி வரை கோலாகலமாக நடைபெற உள்ளதாக உலக பேட்மிட்டன் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இப்போட்டியானது ஃபோர்ட் வொர்த் கன்வென்ஷன் சென்டர் மற்றும் ஃபோர்ட் வொர்த் டெக்சாஸ் இடங்களில் நடைபெற உள்ளது. இப்போட்டிகளை பேட்மிண்டன் வேர்ல்ட் ஃபெடரேஷனின் யூடியூப் சேனலான BWF TV இல் காணலாம். மேலும் ஜியோ சினிமாவில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. இதில் கலந்துகொள்ளப்போகும் வீரர்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. Halle Open Tennis 2024: ஹாலோ ஓபன் டென்னிஸ்.. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் வென்ற ஜானிக் சின்னர்..!
ஆண்கள் ஒற்றையர்: பிரியன்சு ரஜாவத், ஆயுஷ் ஷெட்டி, சங்கர் முத்துஸ்மாய், கார்த்திகே குல்ஷன குமார்
பெண்கள் ஒற்றையர்: தன்யா ஹேமந்த் ,மாளவிகா பனசோத
ஆண்கள் இரட்டையர்: கிருஷ்ண பிரசாத் கரகா/சாய் பிரதீக
பெண்கள் இரட்டையர்: டரீசா ஜாலி /காயத்ரி கோபிசந்த
கலப்பு இரட்டையர்: ரோஹன் கபூர்/ருதவிகா ஷிவானி காடே
(The above story first appeared on LatestLY on Jun 24, 2024 12:24 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

