Lanka Premier League Season 5: லங்கா பிரீமியர் லீக் சீசன் 5.. இந்தியாவில் இருந்து பார்ப்பது எப்படி?!

5வது லங்கா பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் ஜூலை 1 ஆம் தேதி முதல் ஆரம்பமாகியுள்ளது.

Lanka Premier League Season 5: லங்கா பிரீமியர் லீக் சீசன் 5.. இந்தியாவில் இருந்து பார்ப்பது எப்படி?!
Lanka Premier League 2024 Logo (Photo Credit: @LPLT20 X)

ஜூலை 12, இலங்கை (Sports News): இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் மூலமாக ஒவ்வொரு ஆண்டும் லங்கா பிரீமியர் லீக் தொடர் (Lanka Premier League) நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு இந்த தொடரில் முதல் சீசன் வெற்றிகரமாக தொடங்கப்பட்டது. இதில், ஜஃப்னா கிங்ஸ், கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ், கலே மார்வெல்ஸ், தம்புள்ளா தண்டர்ஸ், பிலவ் கண்டி ஆகிய 5 அணிகள் இடம் பெற்று விளையாடி வருகின்றன. உலகின் முன்னணி டி20 வீரர்கள் பலர் இந்த தொடரில் விளையாட உள்ளனர். Police Open Fire on Robbery Suspects: நாம்பள்ளி ரயில் நிலையம் துப்பாக்கிச்சூடு நடத்திய காவல் துறையினர்.. ஒருவர் கைது..!

இந்த நிலையில் தான் இந்த தொடருக்கான 5ஆவது சீசன் ஜூலை 1 ஆம் தேதி முதல் ஆரம்பமாகியுள்ளது. இப்போட்டிகள் ஜூலை 31 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்தியாவில் உள்ளவர்கள் இப்போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் மூலமாக பார்க்கலாம். இல்லையெனில் பேன்கோட் செயலி அல்லது அதன் இணையதளம் மூலமாக பார்க்கலாம்.

(The above story first appeared on LatestLY on Jul 12, 2024 01:18 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).